ஏர் இந்தியா நிறுவனம்: முதலாவது பெண் செயல் இயக்குனராக மீனாட்சி துவா பதவி ஏற்பு
சென்னை,
ஏர் இந்தியா நிறுவனத்தின் தென் பிராந்திய செயல் இயக்குனராக, மீனாட்சி துவா பதவி ஏற்றுள்ளார். இதன் மூலம், ஏர் இந்தியா நிறுவனத்தின் முதலாவது பெண் செயல் இயக்குனர் என்ற பெருமையை மீனாட்சி துவா பெறுகிறார்.
No comments:
Post a Comment