சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தகுதி வாய்ந்த நில உரிமையாளர்களுக்கு பட்டா, பிழைத்திருத்தம் போன்ற சேவைகளை காலதாமதம் செய்யாமல் வழங்க வேண்டுமென்று மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment