திருப்பதி: திருப்பதி அருகில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தில், மத்திய
அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ்
கட்சியினரால் முற்றுகையிடப்பட்டார்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க, மத்திய நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், நேற்று விமானம் மூலம், ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்திருப்பதை அறிந்து, அங்கு திரண்ட, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், அவரை முற்றுகையிட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின், போலீசார் அவரை மீட்டு, பாதுகாப்பாக, திருப்பதி அழைத்துச் சென்றனர்.தெலுங்கானா மாநிலம் உருவாக்க அமைக்கப்பட்ட, அமைச்சர்கள் குழுவில் ஜெய்ராம் ரமேஷும் இடம்பெற்றுள்ளதால், தெலுங்கானா மாநில எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டுள்ள, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினர் நேற்று அவரை முற்றுகையிட்டு, எதிர்ப்பை பதிவு செய்தன

No comments:
Post a Comment