தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 30-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 3-ந்தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில் கவர்னரின் உரை மற்றும் அதன் மீதான விவாதம் நடைபெற்று முதல்வர் பதில்உரை வழங்கினார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 13-ந்தேதி சபாநாயகர் கூட்டியுள்ளார். அன்று காலை 10 மணிக்கு 2014-2015-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
பின்னர், அலுவல் ஆய்வுக்குழு கூடி பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்று முடிவு செய்யும்.

No comments:
Post a Comment