Thursday, 6 February 2014

புதுக்கோட்டையில் பைனான்ஸ் அதிபர் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை,
சிவகங்கை மாவட்டம் சிறு வனூர் கிராமத்தை சேர்ந்த வர்  ராஜேந்திரன் (வயது 50). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். ராஜேந்திரன் பைனான்ஸ் நிறுவனம் புதுக்கோட்டை  மாவட்டம் கரூர்    பகுதியில் உள்ளது. இரவுரத்தில் கடையில் தான் தூங்குவார்.
நேற்று இரவு இரவும் வழக்க்ம்  படுத்து தூங்கினார். இன்று அதிகாலை அங்கு  வந்த  யாரோ  மர்ம நபர்கள்  ஆழ்ந்த  தூக்கத்தில் இருந்த ராஜேந்திரனை சரமா ரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து உள்ளனர்.
காலையில் ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைபார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

No comments:

Post a Comment