பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் நடந்தது.
மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தி.மு.க. வெளிநடப்பு செய்தது. புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் வெளிநடப்பு செய்தார்.
அதன் பிறகு 27–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை 4 நாட்கள் சட்டசபை நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்தார்.
இந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் மீதான விவாதமும், பதில் உரையும் இடம் பெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இந்த தொடரில் இல்லை. அடுத்த அலுவல் ஆய்வு குழுகூடி விவாதம்
நடத்துவது பற்றி முடிவு செய்யும்
No comments:
Post a Comment