Friday, 28 February 2025

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்.

 தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் திமுக ஆட்சியின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம், கடலூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் திட்டக்குடி தொகுதியில் மங்களூர் மற்றும் மலையனூர் கிராமத்தில், மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆலோசனைப்படி ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.




No comments:

Post a Comment