டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய தலைமை ஆணையராக ஞானேஷ்குமார் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
. இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார்.
இவர் 2026 ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தல்களையும், 2027ம் ஆண்டு நடைபெறும் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் தேர்தலையும் 2029 நாடாளுமன்ற தேர்தல்களையும் நடத்தி முடித்து 2029ம் ஆண்டு ஜனவரி 29ம் தேதி ஓய்வு பெறுவார்.
இவர் 2029ம் ஆண்டு தொடக்கத்திலேயே ஓய்வு பெறுவதால் அந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை மட்டுமே இவர் செய்வார் என்றும் சொல்லப்படுகிறது
No comments:
Post a Comment