தமிழகத்தில் இனி மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது .நோய் தோற்று படிப்படியாக குறைந்து வருவதால் இனி மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு இல்லை.கரூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மின்துறை அமைச்சர்செந்தில்பாலாஜி. தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment