சென்னை, ஜூன் 30–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து கவர்னர் கே.ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை டெலிபோனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
தனக்கு வாழ்த்து தெரிவித்த கவர்னருக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா நன்றியை தெரிவித்துக்கொண்டா
ர்.
No comments:
Post a Comment