காஞ்சிபுரத்தில் அரசு பேருந்து குமரகோட்டம் அருகே உள்ள சென்டர் மீடியனில் இடித்து விபத்து
காஞ்சிபுரம்
மேற்கு ராஜ வீதி குமரகோட்டம் முருகன் கோவில் அருகே உள்ள சென்டர் மீடியனில் அரசு பேருந்து இடித்து விபத்து அரக்கோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை வரை செல்லும் அரசுப்பேருந்து அரகோணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் காஞ்சிபுரம் நோக்கி வந்த அரசுப்பேருந்து காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் 12.30 மணியளவில் பலத்த மழை பெய்ததில் தூக்க கலகத்தில் சென்டர் மீடியனில் இடித்து பஸ் கண்டெக்டர் ரவி (45) சென்னையை சேர்ந்தவர் தலையில் படுகாயம் அடைந்தார் பேருந்தில் 28 பயணிகள் பயணித்தனர் அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் அடிப்படவில்லை பேருந்து சென்னையை சேர்த வை ஆகும் TN01AN0651தகவல் அறிந்து ஓரிக்கை பணிமனைக்கு தெரிவிக்கப்பட்டன

No comments:
Post a Comment