Thursday, 7 August 2025

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைமை அலுவலகத்தில் இதழ் வெளியீட்டு நிகழ்ச்சி .

 ஆகஸ்ட் -1 அன்று  உள்ளாட்சி வளர்ச்சி - இதழ் வெளியீட்டு விழா தமிழ்நாடு பத்திரிகையாளர்  நலச்சங்க தலைமை அலுவலகத்தில் சிறப்பா க நடைபெற்றது.

இதழின்  முதல் பிரீதியை ஆசிரியர் வெளியிட்டாளர் லொகேஸ்வரராவ்  வெளியிட  தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் சரவணன் பெற்றுக்கொண்டர் .




No comments:

Post a Comment