#கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் முன்னாள் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த வசந்தகுமார் எம் .பி மகனும் நடிகருமான விஜய்வசந்த் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment