சென்னை, மே 10 தமிழ்நாடு பத்திரிகையாளர் யூனியன் மாநில தலைவர் ஐயா காளிதாஸ் அவர்களின் பிறந்தநாள் ,ஆதம்பாக்கம் வள்ளலார் காப்பகத்தில் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சியில் டி ,ஜே .யூ மாநில பொதுச்செயலாளரும் , நீதியின் தீர்ப்பு ஆசிரியர்மற்றும் வெளியிட்டாளருமான திருமதி .கிருஷ்ணவேணி கலந்துகொண்டார்.
மேலும் டி .ஜே.யூ தென் சென்னை மாவட்ட தலைவர் ரவீந்திரகுமார் , செயலாளர் சிவா ,பொருளாளர் ஞானமணிக்கம் மற்றும் காப்பக நிர்வாகிகளும் கலந்து கொண்
டனர் .
மேலும் டி .ஜே.யூ தென் சென்னை மாவட்ட தலைவர் ரவீந்திரகுமார் , செயலாளர் சிவா ,பொருளாளர் ஞானமணிக்கம் மற்றும் காப்பக நிர்வாகிகளும் கலந்து கொண்
டனர் .
No comments:
Post a Comment