தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் (T J U) சார்பில் தமிழக மக்களின் வாழ்வாதாரமான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில், வரும் 6-4-2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியிலிருந்து பகல் 1.00 மணி வரை நடைபெற இருக்கிறது.
பத்திரிகை அன்பர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் .
இப்படிக்கு
டாக்டர்.கி.காளிதாஸ் எம்.ஏ.எல்.எல்.பி
மாநில தலைவர்
பத்திரிகை அன்பர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் .
இப்படிக்கு
டாக்டர்.கி.காளிதாஸ் எம்.ஏ.எல்.எல்.பி
மாநில தலைவர்